தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/உழைத்து வாழுங்கள்

உழைத்து வாழுங்கள்

உழைத்து வாழுங்கள்


ADDED : ஆக 10, 2017 12:08 PM

Google News

ADDED : ஆக 10, 2017 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும். உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான்.

*செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதுண்டோ?

*செல்வத்தைக் குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்வான் என்பது தெரியாமலே.

*வீடும் செல்வமும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us